சென்னைத் துறைமுகம்
சென்னைத் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று ஆகும். தற்போது, சிங்கப்பூர், ஆங்காங், சாங்காய், சென்சென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது. தற்போது உலகின் 86 வது பெரிய கொள்கலன் துறைமுகமாக உள்ளது மற்றும் ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் டன்களாக இதன்திறனை விரிவுபடுத்த திட்டங்கள் உள்ளன.
Read article
Nearby Places

சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு மற்றும் புதுவையின் தலைமை நீதிமன்றம்.

சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம்

தமிழ்நாடு சட்டப் பேரவை
தமிழ்நாட்டின் சட்டமன்றம்

சென்னை கோட்டை தொடருந்து நிலையம்

ராஜாஜி சாலை
ஆண்டர்சன் தேவாலயம், சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவத் தலம்

தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயம்

ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு தேவாலயம்